Select the correct answer:

1. 'உண்பது நாழி உடுப்பவை இரண்டே'-என்று பாடிய புறநானூற்றுப் புலவர்

2. உலகம் முழுவதையும் ஆலிக்கருதுபவர் எதற்காகக் காத்திருக்க வேண்டும்?

3. சீறாப்புராணத்தை இயற்றியவர் யார்?

4. பொருத்துக:
(a) காகம் 1. கூவும்
(b) குதிரை 2. கரையும்
(c) சிங்கம் 3. கனைக்கும்
(d) குயில் 4. முழங்கும்
(a) (b) (c) (d)

5. 'மூலன்' என்னும் இயற்பெயரை உடையவர்

6. 'ஒரு நாடு வளமுடன் இருக்க வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் அனைவரும் ஒத்த ஒழுக்கமுடையவர்களாக இருக்க வேண்டும்'-எனக் கூறியவர் யார்?

7. இந்திய நாட்டை, 'மொழிகளின் காட்சிச் சாலை' என்று கூறியவர்

8. 'நவ்வி'-இச்சொல்லின் பொருளை எழுதுக.

9. 'சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது பெருங்கொடுமை' எனக்
கூறியவர்

10. குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்தப்படுவது